பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாழுமிடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாழுமிடம்   பெயர்ச்சொல்

பொருள் : உயிரினங்கள் பாதுகாப்பாக உண்ணுவதற்கும், உறங்குவதற்குமான இடம்.

எடுத்துக்காட்டு : சிங்கம் வசிக்கும் இடம் காடு

ஒத்த சொற்கள் : வசிக்குமிடம், வசிக்கும்இடம், வசிப்பிடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The native habitat or home of an animal or plant.

habitation

பொருள் : குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்.

எடுத்துக்காட்டு : பறவைகளுக்கு மரங்கள் தான் வசிப்பிடமாகும்

ஒத்த சொற்கள் : இருப்பிடம், குடியிருக்குமிடம், தங்குமிடம், வசிக்குமிடம், வசிப்பிடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ कोई रहता हो।

स्वच्छ और हवादार आवास स्वास्थ्य के लिए लाभदायक होता है।
यह पेड़ ही इन पक्षियों का बसेरा है।
कई लोग ऐसे हैं जिनके पास छत नहीं है।
अधिवास, अधिष्ठान, अबास, अवसथ, अवस्थान, अवस्थापन, आगार, आवास, आस्थिति, आस्पद, गरीबखाना, गेह, घर, छत, निवास, निवास स्थान, निवास-स्थान, पुर, मसकन, रहाइश, रहायश, रिहाइश, रिहायश, रैन बसेरा, वास

Housing that someone is living in.

He built a modest dwelling near the pond.
They raise money to provide homes for the homeless.
abode, domicile, dwelling, dwelling house, habitation, home

பொருள் : குடியிருக்கிற இடம்.

எடுத்துக்காட்டு : கணபதி பூஜைக்கு இருப்பிடத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்

ஒத்த சொற்கள் : இருப்பிடம், தங்குமிடம், வசிக்குமிடம், வசிப்பிடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ कुछ लोग अपने परिवार के साथ घर बनाकर या बने-बनाये घरों में रहते हैं।

गणपति पूजा के लिए सारी कॉलोनी के लोग इकट्ठे हुए हैं।
अबादानी, अवसथ, आबादानी, आबादी, आवसथ, आवादानी, कालोनी, कॉलोनी, बस्ती

An area where a group of families live together.

settlement