பொருள் : ஏதாவது ஒரு சொல் வாக்கியம் முதலியவற்றிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட வெவ்வேறு பொருளை வழங்குவது
எடுத்துக்காட்டு :
இந்தப் புத்தகத்தில் பல்பொருளொருமொழிப் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்துக்கொள்ள முடிகிறது
ஒத்த சொற்கள் : பல்பொருளொருமொழி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह अवस्था जिसमें कोई शब्द, वाक्यांश आदि एक से अधिक अलग-अलग अर्थ देता है।
इस पुस्तक में अनेकार्थी के बारे में पूरी जानकारी दी गई है।The ambiguity of an individual word or phrase that can be used (in different contexts) to express two or more different meanings.
lexical ambiguity, polysemy