பொருள் : சபாவின் தலைவர்
எடுத்துக்காட்டு :
சபைத்தலைவரின் வரவேற்பு உரைக்கு பிறகு மற்றவர்கள் பேசினார்கள்
ஒத்த சொற்கள் : அவைத்தலைவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The officer who presides at the meetings of an organization.
Address your remarks to the chairperson.