பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெள்ளிவிழா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெள்ளிவிழா   பெயர்ச்சொல்

பொருள் : கல்லூரி, நிறுவனம் போன்றவற்றின் இருபத்தைந்து வருட நிறைவை அல்லது திரைப்படம் போன்றவற்றின் இருபத்தைந்தாம் வார நிறைவைக் கொண்டாடும் விழா.

எடுத்துக்காட்டு : டிசம்பர் 25-ல் எங்களுடைய பள்ளியில் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यक्ति, संस्था आदि या किसी महत्वपूर्ण कार्य के जन्म या आरंभ होने के पचीस वर्ष पूरे होने पर मनाई जाने वाली जयंती।

पच्चीस दिसम्बर को हमारे विद्यालय की रजत जयंती मनायी जायेगी।
पचीसवीं जयंती, पचीसवीं जयन्ती, पचीसवीं वर्षगाँठ, पचीसवीं वर्षगांठ, रजत जयंती, रजत जयन्ती, रजत-जयंती, रजत-जयन्ती, रजतजयंती, रजतजयन्ती, सिल्वर जुबली

An anniversary celebrating the passage of 25 years.

silver jubilee