பொருள் : உணர்வினால் அறியப்படும் விஷயம்
எடுத்துக்காட்டு :
ஆசிரியர் மாணவர்கள் எளிதில் உணரக்கூடிய வகையில் பாடம் நடத்தினார்.
ஒத்த சொற்கள் : உணரக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Capable of existing or taking place or proving true. Possible to do.
accomplishable, achievable, doable, manageable, realizableபொருள் : எதில் அல்லது எவனுக்கு தயக்கம் இல்லையோ
எடுத்துக்காட்டு :
ராமன் தன் வெளிப்படையான முடிவைக் கூறினான்.
ஒத்த சொற்கள் : சந்தேகமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Used of persons or their behavior. Feeling no shame.
unashamed