பொருள் : வெறும் கால்களையுடைய அல்லது ஒருவருடைய காலில் செருப்பு பூட்ஸ் இல்லாதது
எடுத்துக்காட்டு :
வெறும் கால்களோடுள்ள நபரின் காலில் முள் குத்தியது
ஒத்த சொற்கள் : வெறும்கால்களோடுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
नंगे पैर वाला या जिसके पैर में जूते, चप्पल आदि न हों।
नंगपैरे व्यक्ति के पैर में काँटा चुभ गया।