பொருள் : சூரியன், நெருப்பு போன்றவற்றிலிருந்து கிடைக்கும் சக்தி.
எடுத்துக்காட்டு :
கோடைக்காலங்களில் வெயிலின் வெப்பம் அதிகரிக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சூரியன் முதலியவற்றிலிருந்து கிடைப்பது போன்ற சக்தி அல்லது உடல் உணரும் உயர்நிலை உஷ்ணம்
எடுத்துக்காட்டு :
இன்று வெப்பம் சற்றும் குறையவில்லை
ஒத்த சொற்கள் : சூடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :