உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : கோபம் கொள்ளும் நிலை அல்லது தன்மை
எடுத்துக்காட்டு : கோபத்தில் கட்டுபாடாக இருப்பது மிக பெரிய விசயம்
ஒத்த சொற்கள் : ஆக்ரோஷம், ஆங்காரம், கடுப்பு, கடுமை, காட்டம், கொதிப்பு, கோபதாபம், கோபம், சினம், சீற்றம், ருத்ரம், ரெளத்திரம், வெகுளி, வெம்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
रुष्ट होने की क्रिया या भाव।
A mood or display of sullen aloofness or withdrawal.
நிறுவு