பொருள் : ஏற்றுகொள்ளப்படாத செயல் அல்லது நிலை.
எடுத்துக்காட்டு :
ஆசிரியர் என்னுடைய வேண்டுதல் கடிதத்திற்க்கு மறுப்பு தெரிவித்தார்
ஒத்த சொற்கள் : தள்ளுதல், மறுப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of disapproving or condemning.
disapproval