பொருள் : அறிந்து கொள்ள ஆவல் கொண்ட நபர்
எடுத்துக்காட்டு :
பணத்தை தொலைத்துவிட்டு தேடுகிற தன் நண்பனுக்கு சேகர் உதவினான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்தது என்று கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ எண்ணம் கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு :
மனிதன் விரும்புகிற பொருள் எப்பொழுதும் கிடைப்பதில்லை
ஒத்த சொற்கள் : ஆசைப்படுகிற, நேசிக்கின்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :