பொருள் : சாப்பிடும் சமயம் ஏற்படும் அதற்கான வரிசை
எடுத்துக்காட்டு :
விருந்துவரிசையில் ஒவ்வொருவருக்கும் உணவு பறிமாறப்படுகிறது
ஒத்த சொற்கள் : விருந்துவரிசை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A formation of people or things one beside another.
The line of soldiers advanced with their bayonets fixed.