பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வித்தை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வித்தை   பெயர்ச்சொல்

பொருள் : மக்களை மகிழ்வூட்டும் விதத்திலும் வியப்படையச் செய்யும் வகையிலும் விலங்குகளைக் கொண்டு நிகழ்த்தும் கலை

எடுத்துக்காட்டு : இந்த சாகசத்தில் நான்கு யானைகள் பத்து குதிரைகள் மற்றும் ஒரு நீர்யானையும் இருக்கிறது

ஒத்த சொற்கள் : சர்க்கஸ், சாகசம், வட்டரங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोगों का मनोरंजन करने के लिए बना कलाबाजों का एक समूह जिसमें जानवर भी अपना करतब दिखाते हैं।

इस सरकस में चार हाथी,दस घोड़े और एक दरियाई घोड़ा भी है।
सरकस, सर्कस

(antiquity) an open-air stadium for chariot races and gladiatorial games.

circus

பொருள் : வியப்பு அடையச்செய்யும் வகையில் நிகழ்த்தப்படும் செயல்.

எடுத்துக்காட்டு : அவன் வித்தைப் பார்க்கச் சென்று விட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पशुओं और कलाबाजों आदि के द्वारा दिखाया जानेवाला कौशल या खेल।

वह सर्कस देखने गया है।
सरकस, सरकस का खेल, सर्कस