பொருள் : சூரிய உதயத்திற்கு முன்பே தினசரி செயல்களை செய்யக்கூடிய
எடுத்துக்காட்டு :
விடியற்காலையிலே எழுந்திருக்கும் நபரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : விடியற்காலையில் எழக்கூடிய, விடியற்காலையில் எழும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सूर्योदय के समय उठकर नित्य कर्म करने वाला।
कहा जाता है कि अभ्युदित व्यक्ति का स्वास्थ्य अच्छा रहता है।