பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வார்தைஜாலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வார்தைஜாலம்   பெயர்ச்சொல்

பொருள் : மனத்தைப் கவரும் வகையில் அலங்காரமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசும் அல்லது எழுதும் செயல்.

எடுத்துக்காட்டு : தலைவர்களின் வார்த்தைஜாலத்தால் அப்பாவியான மக்கள் மாட்டிக் கொள்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साधारण सी बात कहने के लिए बड़े-बड़े शब्दों और जटिल वाक्यों का प्रयोग।

नेताओं के वाक्जाल में भोली-भाली जनता फँस जाती है।
वाक्जाल, शब्दजाल, शब्दाडंबर, शब्दाडम्बर

Overabundance of words.

verbalism, verbiage