பொருள் : வாடிக்கையாளர் குழுமம்
எடுத்துக்காட்டு :
இந்தக் கடைக்கு நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது ஒரு வழியின் மூலமாக வாங்கும் நபர்
எடுத்துக்காட்டு :
இந்த கட்டிடத்திற்கு அதிகமாக வரும் வாடிக்கையாளர் யார்?
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :