பொருள் : விரும்பமானவை.
எடுத்துக்காட்டு :
இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்
ஒத்த சொற்கள் : ஆசையான, ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்த, பிடித்தமான, பிரியமான, மனோரதமான, விருப்பமான, விரும்பிய, விழைவான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो मनोरंजन से भरा हुआ हो।
यह स्थान बहुत ही मनोरंजक है।