பொருள் : நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விவரிப்பு இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
என்னுடைய சில அனுபவங்கள் வர்ணிக்கமுடியாத நிலையில் உள்ளது
ஒத்த சொற்கள் : வர்ணிக்கமுடியாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Defying expression or description.
Indefinable yearnings.