பொருள் : ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறையில்லாத தன்மை.
எடுத்துக்காட்டு :
நூல் நிலையத்தில் புத்தகம் வரிசையில்லாததாக இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது
ஒத்த சொற்கள் : முறையற்றதாக, முறையில்லாததாக, வரிசையற்றதாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
क्रमहीनता से।
पुस्तकालय में पुस्तकों के क्रमहीनतः लगे होने के कारण वह अपनी मनपसंद पुस्तक ढूँढ़ता रह गया।