பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வயலின் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வயலின்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வகை கம்பி வாத்தியம்

எடுத்துக்காட்டு : குன்னக்குடி வைத்தியநாதன் மிக புகழ்பெற்ற வயலின் வித்வான் ஆவார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सारंगी की तरह का एक बाजा।

भास्कर वायलिन बजाने में निपुण है।
बेला, वायलिन

Bowed stringed instrument that is the highest member of the violin family. This instrument has four strings and a hollow body and an unfretted fingerboard and is played with a bow.

fiddle, violin

பொருள் : வில்லால் வாசிக்கக் கூடிய வகையில் நன்கு இழுத்துக் கட்டப்பட்ட தந்திகளை உடைய இசைக் கருவி.

எடுத்துக்காட்டு : துறவி வயலின் வாசிப்பதில் ஆழ்ந்து போய்விட்டார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक बाजा जिसमें लगे हुए तार कमानी से रेतकर बजाए जाते हैं।

योगी सारंगी बजाने में मस्त था।
शारंगिका, शारंगी, शारङ्गिका, शारङ्गी, सारंग, सारंगी, सारङ्ग, सारङ्गी

A musical instrument in which taut strings provide the source of sound.

stringed instrument