பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வண்ணக்கோலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வண்ணக்கோலம்   பெயர்ச்சொல்

பொருள் : தரையில் வண்ணத்தினால் நிரப்பப்பட்ட ஒரு சித்திரம்

எடுத்துக்காட்டு : மகேஷ் வண்ணக்கோலப் போட்டியில் முதலாவதாக வந்தான்

ஒத்த சொற்கள் : ரங்கோலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ज़मीन पर रंगोली के चूर्ण से भरकर बनाई गई चित्रकारी।

महेश रंगोली प्रतियोगिता में प्रथम आया।
रंगोली

பொருள் : தரையில் அழகான தோற்றம் உருவாக்குவதற்கு பயன்படும் ஒரு வகை கல், அரிசியிலான கொரகொரப்பான பொடி

எடுத்துக்காட்டு : அவன் கடைவீதியிலிருந்து சில வண்ணங்களில் ரங்கோலி வாங்கினான்

ஒத்த சொற்கள் : ரங்கோலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार के पत्थर, चावल आदि का खुरदुरा चूर्ण जो ज़मीन पर सुंदर आकृति बनाने के लिए उपयोग में लाया जाता है।

वह दुकान से कई रंगों की रंगोली खरीदा।
रंगोली