உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : வணக்கம் செய்யக்கூடிய
எடுத்துக்காட்டு : மந்திரிஜி வணக்கம் செய்த நபரை தன்னிடம் கூப்பிட்டான்
ஒத்த சொற்கள் : நமஸ்கரித்த, நமஸ்காரம் செய்த, வந்தனம் செய்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
अभिवादन करने वाला।
பொருள் : வணக்கம் செய்யப்படுவது
எடுத்துக்காட்டு : வணங்கிய குருவின் கண்களிலிருந்து நீர் வந்தது
ஒத்த சொற்கள் : வணங்கிய
अभिवादन किया हुआ।
பொருள் : கால்களில் விழுந்து வணங்கக்கூடிய
எடுத்துக்காட்டு : குரு காலில் விழுந்து வணங்கிய சிஷ்யனை நிமிர்த்தி தழுவிக் கொண்டார்
पैरों में पड़कर प्रणाम करनेवाला।
நிறுவு