பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வசவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வசவு   பெயர்ச்சொல்

பொருள் : அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்

எடுத்துக்காட்டு : அவன் மனைவியின் வசவுகளை பொறுக்க முடியாமல் இருக்கிறான்

ஒத்த சொற்கள் : அவமதிப்பு, இகழ், இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூற்றல், தூஷணை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तिरस्कार या घृणा व्यक्त करने की क्रिया या शब्द।

वह पत्नी की धिक्कार न सह सका।
लानत है ऐसे लोगों पर, जो पैसे के लिए अपने वतन के साथ गद्दारी करते हैं।
धिक् तुमने ऐसा दुष्कर्म किया।
धिक, धिक्, धिक्कार, लानत

A mild rebuke or criticism.

Words of reproach.
reproach

பொருள் : சொல்லத் தகாத ஆபாசமான வார்த்தை.

எடுத்துக்காட்டு : கெட்டவார்த்தை பேசாதே

ஒத்த சொற்கள் : கெட்டச்சொல், கெட்டவார்த்தை, வசை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निंदा या कलंक की बात।

वह अपनों को ही गाली दे रहा है।
गाली गिरी हुई मानसिकता का प्रतीक है।
अंड-बंड, अंडबंड, अण्ड-बण्ड, अण्डबण्ड, अपवचन, अपशब्द, अवक्रोश, अवाच्य, उपक्रोश, गाली

A defamatory or abusive word or phrase.

epithet, name