பொருள் : வடிவத்தில் வட்டமாக இருக்கும் ஒரு சாறுள்ள இனிப்பான பழம்
எடுத்துக்காட்டு :
லீசியின் தோல் கடினமாக மற்றும் முள்ளுள்ளதாகவும் காணப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உண்ணப்படும் ஒரு பசுமையான மரத்தின் வட்டமான இனிப்பான பழம்
எடுத்துக்காட்டு :
அவன் லீசி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Chinese tree cultivated especially in Philippines and India for its edible fruit. Sometimes placed in genus Nephelium.
lichee, litchi, litchi chinensis, litchi tree, nephelium litchi