பொருள் : விஷ்ணுவின் மனையும் செல்வத்தின் அதிபதியாக கருதப்படுபவள்
எடுத்துக்காட்டு :
செல்வம் கொழிப்பதற்காக மக்கள் லட்சுமி தெய்வத்தை வணங்குவார்கள்.
ஒத்த சொற்கள் : திருமகள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
धन की अधिष्ठात्री देवी जो विष्णु की पत्नी कही गई हैं।
लोग धन प्राप्ति के लिए लक्ष्मी की पूजा करते हैं।Hindu goddess of fortune and prosperity.
lakshmi