பொருள் : ஒருவனுக்கு தெரியாமல் சிலவற்றை கூறுவது
எடுத்துக்காட்டு :
முறையற்ற செயல் ரகசியமாகவே நடைபெறுகிறது
ஒத்த சொற்கள் : அந்தரங்கமாக, அந்தரங்கமாய், மந்தனமாக
பொருள் : அடுத்தவர்களுக்கு தெரியாமல்
எடுத்துக்காட்டு :
ரவி ரகசியமாக வந்து என் பின்னால் ஒளிந்து கொண்டான்.
ஒத்த சொற்கள் : மறைவாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :