பொருள் : உணர்வுகளைக் குறித்து வரும் போது கடுமையாக இல்லாமல் மனத்துக்கு இதமாகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய தாகவும் இருப்பது.
எடுத்துக்காட்டு :
ரமேஷ் மென்மையான மனிதன்
ஒத்த சொற்கள் : மென்மைநிறைந்த, மென்மையுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தொடு உணர்வால் தொடுவதற்கு பஞ்சு போன்று இருக்கும் தன்மை.
எடுத்துக்காட்டு :
அவனுடை கைகள் மிகவும் மென்மையானதாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : மிருதுவான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஆபத்தான,மென்மையான
எடுத்துக்காட்டு :
இந்த விஷயம் மிகவும் ஆபத்தான ஒன்று.
ஒத்த சொற்கள் : ஆபத்தான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பருமனாகவோ தடிமனாகவோ இல்லாத.
எடுத்துக்காட்டு :
அந்த புதிய பொருளுக்கு மேற்புறம் மெல்லிய துணி போடப்பட்டது.
ஒத்த சொற்கள் : மெலிதான, மெல்லிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो कम वज़न का हो या भारी न हो।
उसके दाहिने हाथ में एक हल्का झोला लटक रहा था।Of comparatively little physical weight or density.
A light load.பொருள் : மென்மையான
எடுத்துக்காட்டு :
மென்மையான மேனியுடைய ராமர் அம்பை உடைத்தார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மென்மையாக இருக்ககூடிய
எடுத்துக்காட்டு :
குழந்தைகளின் மென்மையான கன்னத்தை யாரும் விரும்புவதில்லை
ஒத்த சொற்கள் : மெல்லிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :