பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மூச்சுவிடுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மூச்சுவிடுதல்   பெயர்ச்சொல்

பொருள் : உயிர் வாழ்வதற்கு நுரையீரலுக்குள் இழுத்து வெளிவிடும் காற்று, சுவாசம்

எடுத்துக்காட்டு : உள்வழியாகவும், வெளிவழியாகவும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : சுவாசித்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाक या मुँह से प्राणियों के हवा खींचने की क्रिया।

श्वास और प्रश्वास श्वसन क्रिया में निहित हैं।
अंतःश्वसन, अन्तःश्वसन, आश्वास, श्वास, श्वास ग्रहण, श्वास लेना, साँस भरना, साँस लेना, सांस खींचना, सांस भरना, सांस लेना

The act of inhaling. The drawing in of air (or other gases) as in breathing.

aspiration, breathing in, inhalation, inspiration, intake

மூச்சுவிடுதல்   வினைச்சொல்

பொருள் : ஆசுவாசப்படுத்திக்கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : உயிருள்ளவைகள் மூடுவிடுகிறது

ஒத்த சொற்கள் : மூச்சுவிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाक या मुँह से साँस लेना और छोड़ना।

सजीव साँस लेते हैं।
श्वसन करना, श्वास लेना, श्वासोच्छवास करना, साँस लेना, सांस लेना