பொருள் : சரியாக வேலை செய்யாமல் போகும் முதுமை வரும் நிலை
எடுத்துக்காட்டு :
முதுமைத்தனத்தில் மக்கள் வீணாக உளற ஆரம்பிக்கின்றனர்
ஒத்த சொற்கள் : கிழட்டுப்பருவம், கிழப்பருவம், மூப்புப்பருவம், வயோதிகப்பருவம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह अवस्था जब वृद्ध हो जाने के कारण बुद्धि ठीक तरह से काम नहीं करती है।
सठियापन में लोग अनाप-शनाप बकने लगते हैं।