பொருள் : மண்ணிலான ஒரு சிறிய வட்டமான பாத்திரம்
எடுத்துக்காட்டு :
மகேஷ் சிறிய பானையில் பாயாசம் வைக்கிறான்
ஒத்த சொற்கள் : சாலு, சின்ன பானை, சிறிய பானை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : விரல்களை மடக்கியதும் மேடாகத் தெரியும் எலும்பு.
எடுத்துக்காட்டு :
எனக்கு முட்டி வலி அதிகமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : மூட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Hinge joint in the human leg connecting the tibia and fibula with the femur and protected in front by the patella.
articulatio genus, genu, human knee, knee, knee joint