பொருள் : பூமியின் நிலப்பரப்பைப் பிரித்திருக்கும் பெரும் பிரிவுகளுள் ஒன்று.
எடுத்துக்காட்டு :
பாரதம் ஆசியாகண்டத்தில் அமைந்துள்ளது
ஒத்த சொற்கள் : மிகப்பெரியகண்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
One of the large landmasses of the earth.
There are seven continents.