பொருள் : விளையாட்டில் ஒருவருக்கு பதிலாக விளையாடும் மற்றொருவர்
எடுத்துக்காட்டு :
குமாருக்கு பதிலாள் கந்தன்.
ஒத்த சொற்கள் : பதிலாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कुछ विशिष्ट खेलों में किसी खिलाड़ी का वह कल्पित साथी जिसके बदले उसे फिर से खेलने का अवसर या दाँव मिलता है।
पिट्ठू के कारण हमें दुबारा खेलने का मौका मिला।