பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மளிகைகடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மளிகைகடை   பெயர்ச்சொல்

பொருள் : உணவு தயாரிப்பதற்குத் தேவைப்படும் உப்பு, புளி, மிளகாய், எண்ணெய் போன்ற சாமான்களூம் அன்றாட வீட்டு உபயோகத்தினால் பிற பொருள்களும் விற்கும் கடை.

எடுத்துக்காட்டு : அவன் மளிகைகடையிலிருந்து இரண்டு கிலோ சர்க்கரை வாங்கிவந்தான்

ஒத்த சொற்கள் : பலசரக்குகடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो फुटकर, खुदरा या थोड़ा-थोड़ा करके माल या सौदा बेचता है।

उसने परचूनिया की दुकान से दो किलो चावल खरीदा।
परचूनिया, परचूनियाँ, परचूनी, बनिया, मोदी

A retail merchant who sells foodstuffs (and some household supplies).

grocer