பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மல்லிகைச்செடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மல்லிகைச்செடி   பெயர்ச்சொல்

பொருள் : முல்லை வகையைச் சார்ந்த வெள்ளை பூக்களையுடைய ஒரு செடி

எடுத்துக்காட்டு : இந்த பூந்தொட்டியில் மல்லிகை, முல்லை போன்ற பலவிதமான செடிகள் இருக்கின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जूही की जाति का सफेद फूलों का एक पौधा।

इस पुष्पवाटिका में चमेली,जूही,निवारी आदि कई तरह के पौधे हैं।
निवारी

பொருள் : மணம் மிகுந்த சிறு கூம்பு வடிவ வெண்ணிறப் பூப் பூக்கும் கொடி.

எடுத்துக்காட்டு : துறவி தன்னுடைய குடிசைக்கு நான்கு புறமும் மல்லிகைச் செடியை நட்டார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सुगन्धित फूलोंवाला एक पौधा।

साधु महराज ने अपनी कुटिया के चारों ओर चमेली लगा रखी है।
उत्तम गंधा, उत्तमगंधा, चँबेली, चमेली, चेतकी, दिव्य, द्विपुरी, नवमल्लिका, नवमालिका, भूमिदंडा, भूमिदण्डा, मालिका, वेषिका, शतभीरु, शीतसहा

Any of several shrubs and vines of the genus Jasminum chiefly native to Asia.

jasmine