பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மறைக்கக்கூடிய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : மறைக்கக்கூடிய அல்லது திரையிடக்கூடிய

எடுத்துக்காட்டு : சவத்தை மூடக்கூடிய துணி அதிக வெண்மையாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : மூடக்கூடிய, மூடும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ढाँकने, छिपाने या पर्दा करने वाला।

शव आच्छादक वस्त्र अधिकतर सफेद होते हैं।
आच्छादक, तिरस्कर, तिरस्करी

பொருள் : மறைக்கும் தன்மையுள்ள

எடுத்துக்காட்டு : இப்பொழுது ஆனால் மறைக்கக்கூடிய அங்கங்களை வெளிகாட்டுவது நாகரிகம் ஆகிவிட்டது

ஒத்த சொற்கள் : மறைக்கும், மூடக்கூடிய, மூடும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छिपाने या आच्छादन के योग्य।

अब तो आच्छाद्य अंगों का प्रदर्शन ही फैशन हो गया है।
अवगुंठ्य, अवगुण्ठ्य, आच्छाद्य

பொருள் : மறைக்கக்கூடிய

எடுத்துக்காட்டு : மறைக்கக்கூடிய நபருக்கு அதிக தண்டனைக் கொடுக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : மறைக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छिपाने वाला।

अपह्नुवान व्यक्ति को कड़ी सजा दी जाय।
अपह्नुवान

Inclined to secrecy or reticence about divulging information.

Although they knew her whereabouts her friends kept close about it.
close, closelipped, closemouthed, secretive, tightlipped