பொருள் : ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி மறுபடியும் திருமணம் செய்து கொண்டவள் அல்லது மறுமணம் செய்யும் பெண்
எடுத்துக்காட்டு :
என்னுடைய அண்ணி ஏற்கனவே திருமணம் செய்தவள் ஆவாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह कन्या जो किसी से या तो ब्याही होकर या वाग्दत्ता होकर फिर अन्य से ब्याही जाय।
मेरी भाभी अन्यपूर्वा है।