பொருள் : ஒருவர் செய்த தவறு, குற்றம் ஆகியவற்றுக்காக அவர் மீது கோபம் கொள்வதில்லை அல்லது நடவடிக்கை எடுப்பதில்லை என்று முடிவு செய்து அதை அவருக்கு உணர்த்துதல்
எடுத்துக்காட்டு :
லட்சம் தவறுகள் செய்தவனுக்கு காந்திஜி மன்னிப்பு அளித்தார்.
ஒத்த சொற்கள் : மன்னிப்புஅளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी के द्वारा पहुँचाये हुए कष्ट आदि को सह लेना और उसके प्रतिकार या दंड की इच्छा न करना।
लाख गलती के बावजूद महात्माजी ने उसे क्षमा किया।Stop blaming or grant forgiveness.
I forgave him his infidelity.