பொருள் : ஆர்வமான,மனோவேகமுள்ள
எடுத்துக்காட்டு :
மனோவேகமுள்ள மனிதர்கள் எந்த வேலையையும் உற்சாகத்துடன் செய்வார்கள்.
ஒத்த சொற்கள் : ஆர்வமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having or showing great excitement and interest.
Enthusiastic crowds filled the streets.