பொருள் : ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
கனவான்கள் பொறாமையில்லாதவராக இருக்கிறார்கள்
ஒத்த சொற்கள் : அசூயையில்லாத, அழுக்காறுஇல்லாத, பொறாமையில்லாத, வயிற்றெரிச்சல்இல்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो दूसरे का लाभ या हित देखकर दुखी न हो।
सज्जन व्यक्ति ईर्ष्याहीन होते हैं।