பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மக்களவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மக்களவை   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு ஜனநாயக நாட்டில் சாதாரண மக்கள் மூலமாக தேர்ந்தெடுக்கபடுகிற பிரதிநிதிகள் கூட்டங்களின் அமைப்பை உருவாக்குகின்ற அவை

எடுத்துக்காட்டு : மக்களவையின் பிரதிநிதி மக்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रतिनिधि-सत्तात्मक देशों में साधारण जनता के चुने हुए प्रतिनिधियों की वह सभा जो विधान आदि बनाती है।

लोकसभा के प्रतिनिधि जनता द्वारा प्रत्यक्ष रूप से चुने जाते हैं।
निचला सदन, निम्न सदन, लोक सभा, लोक-सभा, लोकसभा

பொருள் : ஒரு ஜனநாயக நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த மாநிலங்களுக்கு உட்பட்ட தொகுதியைச் சேர்ந்த மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் அவை.

எடுத்துக்காட்டு : நேதாஜி ஒரு பெரிய மக்கள் சபையில் பேசிக் கொண்டிருந்தார்.

ஒத்த சொற்கள் : மக்கள்சபை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह सभा जहाँ लोग उपस्थित होकर किसी विशेष मुद्दे पर बातचीत करते हैं।

नेताजी एक विशाल जन सभा को संबोधित कर रहे थे।
जन सभा, जनसभा