பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மகிழ்ச்சியடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மகிழ்ச்சியடை   வினைச்சொல்

பொருள் : ஒரு விருப்பமான விஷயத்தினால் ஒருவருடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்துதல்

எடுத்துக்காட்டு : சகோதரன் வெளிநாடு சென்று திரும்பும் செய்தி கேட்டு அண்ணி மகிழ்ந்தாள்

ஒத்த சொற்கள் : ஆனந்தப்படு, உவகையடை, உவப்படை, களிப்படை, குதூகலப்படு, சந்தோஷப்படு, மகிழ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के मन में किसी बात की इच्छा या उत्कंठा उत्पन्न करना।

भैया के विदेश से लौटने की ख़बर सुनकर भाभी का मन गुदगुदाया।
गुदगुदाना

பொருள் : சந்தோஷ நிலையை அடைதல்

எடுத்துக்காட்டு : இங்கிருக்கும் இன்பகரமான பருவநிலையைப் பார்த்து மனம் மகிழ்ச்சியடைகின்றது

ஒத்த சொற்கள் : ஆனந்தமடை, இன்பமடை, உற்சாகமடை, உவகையடை, சந்தோசமடை, பரவசமடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मस्ती पर आना।

यहाँ का सुहावना मौसम देख दिल मस्ता गया।
मत्त होना, मस्त होना, मस्ताना