பொருள் : பௌத்த மதத்தை பின்பற்றக்கூடிய ஒரு துறவி
எடுத்துக்காட்டு :
குசி நகரில் அதிகமான பௌத்த துறவிகள் சுற்றிக்கொண்டே இருப்பதைக் காணமுடிகிறது
ஒத்த சொற்கள் : புத்தத் துறவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह साधु जो बौद्ध धर्म का अनुयायी हो।
कुशीनगर में अनेकों बौद्ध भिक्षु घूमते हुए देखे जा सकते हैं।