பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பொறியியல்வல்லுநர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொறியியல்வல்லுநர்   பெயர்ச்சொல்

பொருள் : இயந்திரம், கட்டடம் முதலியவற்றை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் உரிய தொழிநுட்பக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்.

எடுத்துக்காட்டு : பொறியியல்வல்லுநர் காரை பழுது பாத்துக் கொண்டிருக்கிறார்கள்

ஒத்த சொற்கள் : பொறியாளர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो यंत्रों आदि की मरम्मत करता हो।

कारीगर कार की मरम्मत कर रहा है।
कारीगर, मिस्तरी, मिस्त्री, यंत्रकार, यंत्रविद्, यंत्रविद्ध, यांत्रिक

A craftsman skilled in operating machine tools.

machinist, mechanic, shop mechanic