உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : நாட்டில் வாழும் மக்கள்
எடுத்துக்காட்டு : ராஜராஜ சோழன் காலத்தில் குடிமக்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர்.
ஒத்த சொற்கள் : குடிமக்கள், ஜனம், பிரஜை, மக்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
किसी राजा के अधीन या उसके राज्य में रहने वाले लोग।
A person who owes allegiance to that nation.
நிறுவு