பொருள் : எது பேய்-பிசாசு தொடர்புடையதோ
எடுத்துக்காட்டு :
மூர்த்தியின் செயல் பேய்த்தனமான நிலையில் இருந்தது.
ஒத்த சொற்கள் : பிசாசுத்தனமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Resembling or characteristic of a phantom.
A ghostly face at the window.