பொருள் : ஒருவர் விவாகமான நிலையில் இருப்பது
எடுத்துக்காட்டு :
புதிதாக திருமணமான தம்பதிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்
ஒத்த சொற்கள் : புதிதாக திருமணமான, புதிதாக மணமான, புதிதாக விவாகமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : புதிதாக திருமணமான நிலையிலுள்ள (பெண் )
எடுத்துக்காட்டு :
புதிதாக திருமணமான ரேணு தன்னுடைய மாமியார் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தார்
ஒத்த சொற்கள் : புதிதாக திருமணமான, புதிதாக திருமணம் புரிந்த, புதிதாக மணமான, புதிதாக மணம்புரிந்த, புதிதாக விவாகமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका विवाह हाल में ही हुआ हो (महिला)।
नवविवाहिता रेनू अपने ससुराल में खुश है।