பொருள் : ஒருவர் மீது சுமத்தும் குற்றம்.
எடுத்துக்காட்டு :
உன்னுடைய தவறான குற்றச்சாட்டால் எனக்கு தண்டனை கிடைத்தது
ஒத்த சொற்கள் : குற்றச்சாட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी के व्यवहार,कार्य आदि से दुखी होकर उससे या उसके किसी संबंधित से उत्पन्न दुख कहने की क्रिया।
उसकी झूठी शिकायत से मुझे डाँट खानी पड़ी।किसी पर कोई दोष लगाने की क्रिया या यह कहने की क्रिया कि इसने अमुक दोष या अपराध किया है।
किसी पर झूठमूठ में दोषारोपण मत करो।An assertion that someone is guilty of a fault or offence.
The newspaper published charges that Jones was guilty of drunken driving.Statements affirming or denying certain matters of fact that you are prepared to prove.
allegation, allegementAn expression of grievance or resentment.
complaintபொருள் : பிராது, உரிமை, உறுதி, சவால், புகார், முறையீடு
எடுத்துக்காட்டு :
விடுதியில் உணவு சரியில்லை என்று மாணவர்கள் முதல்வரிடம் புகார் செய்தனர்.
ஒத்த சொற்கள் : உரிமை, உறுதி, சவால், பிராது, முறையீடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सम्पत्ति अथवा अधिकार की रक्षा या प्राप्ति के लिए चलाया हुआ मुक़दमा।
बिड़ला ने प्रियंवदा की वसीयत के विरुद्ध दावा किया है।பொருள் : புகார், முறையீடு
எடுத்துக்காட்டு :
சீதா கீதா மீது கூறிய புகார் நிரூபிக்கபடவில்லை.
ஒத்த சொற்கள் : முறையீடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :