பொருள் : எளிதில் வளையும் தன்மை கொண்ட ஒரு வகை கொடியின் உறுதியான தண்டு
எடுத்துக்காட்டு :
வீட்டுப்பாடம் செய்யாததால் அவன் ஆசிரியரிடம் பிரம்பால் அடி வாங்கினான் .
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A small thin branch of a tree.
stickபொருள் : கூடை, நாற்காலி முதலியவை பின்னப் பயன்படும் நீர்நிலைகளின் ஓரங்களில் வளரும் எளிதில் வளையும் தன்னை படைத்த ஒரு வகைக் கொடியின் உறுதியான தண்டு.
எடுத்துக்காட்டு :
மோகன் கையில் பிரம்புக் கூடை இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.
vine