பொருள் : பொதுவாக நிலப்பகுதி தட்பவெப்பநிலை, புவியியல் அமைப்பு முதலியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் நிலப்பகுதி.
எடுத்துக்காட்டு :
பலவகை மொழிகள் பேசும் பிரதேசம் இந்தியா
ஒத்த சொற்கள் : தேசம், தேஷம் நாடு, பிரதேசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पृथ्वी का कोई बड़ा भाग या क्षेत्र।
भारत एक ऐसा भू-भाग है जहाँ नाना प्रकार की भाषाएँ बोली जाती हैं।