பொருள் : குழந்தை பெற்றெடுப்பதற்காக பயன்படும் அறை.
எடுத்துக்காட்டு :
பிரசவாறை சுத்தமாக இருக்க வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A hospital ward that provides care for women during pregnancy and childbirth and for newborn infants.
maternity ward