பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பின்னாடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பின்னாடி   வினை உரிச்சொல்

பொருள் : காலம், தொலைவில் பின்னோக்கி இருத்தல்

எடுத்துக்காட்டு : நாங்கள் வளர்ச்சியில் அமெரிக்காவைவிட பின்னே இருக்கிறோம்

ஒத்த சொற்கள் : பின், பின்னால், பின்னே


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बदतर स्थिति में।

हम विकास में अमरीका से काफी पीछे हैं।
पीछू, पीछे

In or into an inferior position.

Fell behind in his studies.
Their business was lagging behind in the competition for customers.
behind

பொருள் : பின்னால் நிகழக்கூடிய

எடுத்துக்காட்டு : பின்பு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது

ஒத்த சொற்கள் : பின்னால், பின்னே, பின்பு, பிறகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आगे आने वाले समय में।

भविष्य में क्या होगा कोई नहीं जानता।
अगत्या, आगे, भविष्य काल में, भविष्य में